யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சிங்கப்பூர், நியூசிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த லோரன்ஸ் சவுந்தரநாயகம் சின்னப்புநாயகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்;
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன்
மரித்தாலும் பிழைப்பான். - யோவான் 11:25
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்கள் அருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததடா...
தினமும் உன்னை நினைக்கும்போது
நெஞ்சம் வலிக்குதடா..
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எங்கள் சகோதரனே...!
உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எங்கள் உடன்பிறப்பே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உன் நினைவுகளுடன் நாம்...
Deepest sympathies on the loss of him, known to us as "Thurai annan". May God console all his loved ones. Sebaratnam K X (kumar) and family