மரண அறிவித்தல்
தோற்றம் 06 NOV 1945
மறைவு 13 SEP 2021
திரு லோரன்ஸ் சவுந்தரநாயகம் சின்னப்புநாயகம்
ஓய்வுநிலை கணித ஆசிரியர்
வயது 75
திரு லோரன்ஸ் சவுந்தரநாயகம் சின்னப்புநாயகம் 1945 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சிங்கப்பூர், நியூசிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லோரன்ஸ் சவுந்தரநாயகம் சின்னப்புநாயகம் அவர்கள் 13-09-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்புநாயகம்(ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்) லட்சுமி அகத்தா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற வில்பிரட் அலெக்சாண்டர்((ஓய்வுபெற்ற கூட்டுறவுச் சங்க ஆய்வாளர்), மில்ரெற் ரட்ணராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அஞ்சலீனா ரஞ்சி(ஓய்வுநிலை உப அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,

டோமினிக்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), லக்சி(பொறியியலாளர்- நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புஷ்பராணி(கனடா), ராஜேஸ்வரி(இலங்கை), மரியசேகரம்பிள்ளை (அவுஸ்திரேலியா, UAE), கமலராணி(இலங்கை), செல்வநாயகம்(கனடா), விமோ(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்வராணி, ராஜன்(இலங்கை), ரட்ணம்(பிரான்ஸ்), பொன்ராஜா(இலங்கை), யசிந்தா(பிரான்ஸ்), வசந்தி(கனடா), விக்னா(இலங்கை), முருகேசு(PT Master- இந்தியா), காலஞ்சென்ற ஜெயசிங்கம், நீக்கிலாப்பிள்ளை(இலங்கை), சோதி(அவுஸ்திரேலியா), றஜிதா(கனடா), ஜெயநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. ஜெரின்(சிங்கப்பூர்), தயாபரன்(பொறியியலாளர்- நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

சாந்தினி, சாந்தகுமார், ஜெயந்தினி, காலஞ்சென்ற ஷோபனா, துஸ்யந்தன், அஞ்சனா, கீர்த்தனா, நிக்சன், நிலானி, நியூட்டன், நிசான், ஜேம்ஸ், சாம்சன் ஆகியோரின் அன்புத் தாய் மாமனாரும்,

சத்தியா, யூலியா ஆகியோரின் சித்தப்பாவும்,

அனற், அன்ரனி ஆகியோரின் பெரியப்பாவும்,

சஞ்சனா, சாரா, ஜோசுவா, ஜெனிபர் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2021 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

டோமினிக் - மகன்
Dr. நிக்சன் - மருமகன்
ராஜேஸ்வரி - சகோதரி
செல்வநாயகம் - சகோதரன்
விமோ - சகோதரி
ராணி - சகோதரி

Photos

Notices