Clicky

மண்ணில் 18 MAR 1959
விண்ணில் 16 APR 2020
அமரர் லலிதாம்பிகை தம்பிஐயா
வயது 61
அமரர் லலிதாம்பிகை தம்பிஐயா 1959 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
18 MAR 1959 - 16 APR 2020
Late Lalithambigai Thambiaiyah
ஊரார் போற்றும் உத்தமியே உதவிக்கே உதாரணம் உந்தன் உறவன்றோ சேய்களுக்கு வரம் வேண்டி  தாய்மை தவமிருந்த ..  அம்மா.. உந்தன்  நிழலென்னும் சொர்க்கத்தில்  வாழ்ந்திருந்த சேய்களுக்கு இனிமேலும் வேண்டுமாம் இன்னொரு சொர்க்கம் வெகுவரைவில் வாராயோ என ஏங்குகிறார்கள் அன்பைக் கற்றது அன்னையின்  அரவணைப்பில்...  அழுகையிலும் ஆனந்தம்  கொண்டது அன்னையின் அருகாமையில்...  உன்னை நினைக்காத நாட்களே இல்லையம்மா உங்கள் நினைவுகளில் என்றும் நாம் அன்ரா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம் J.தேவகி R.ரேனுகா J.கோபி J.வரதன் J.வதனி
Write Tribute