Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 18 MAR 1959
விண்ணில் 16 APR 2020
அமரர் லலிதாம்பிகை தம்பிஐயா
வயது 61
அமரர் லலிதாம்பிகை தம்பிஐயா 1959 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 105 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Northern California வை வசிப்பிடமாகவும் கொண்ட லலிதாம்பிகை தம்பிஐயா அவர்கள் 16-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமலிங்கம்(முடிக்குரிய வழக்கறிஞர்), மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற Dr. தம்பிஐயா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெகதீசன் தம்பிஐயா(கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சேந்தன்(சட்டத்தரணி), Dr. வித்தியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற விஜயலக்சுமி(கணக்காளர்), Dr. செந்தில்குமரன், சிவகுமரன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயந்தி லோகேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2020 திங்கட்கிழமை அன்று Northern California Castro Valley ல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: கணவர்