4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் லலிதாம்பிகை தம்பிஐயா
1959 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
105
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Northern California வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லலிதாம்பிகை தம்பிஐயா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு நான்கு அகன்றோடி மறைந்தாலும்
உன் நினைவு என்றும் மறக்காது
காலம் கொண்டு சென்றதோ - உம்மை
தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எமைதள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ...?
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூடசில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
நடந்தவை கனவாகப் போகாதோ..?
மீண்டும் ஒருதரம் வாய்விட்டு அழைத்து
எங்களை அரவணைக்க மாட்டீர்களா?
உங்கள் பிரிவால் ஆறாத் துயரில் வாடிநிற்கும்
குடும்பத்தினர்..!
தகவல்:
குடும்பத்தினர்