Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 FEB 1968
இறப்பு 29 NOV 2018
அமரர் லலிதா நித்தியானந்தன் (மதி)
வயது 50
அமரர் லலிதா நித்தியானந்தன் 1968 - 2018 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லலிதா நித்தியானந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன்றோடு மூன்றாண்டு
அவணியிலே நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றேன்
நிஜமாய் நான் வாழ்ந்தேனா?

நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !

அன்பாய் அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா

மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: கணவர், பிள்ளைகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 08 Dec, 2018