மரண அறிவித்தல்
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட லலிதா நித்தியானந்தன் அவர்கள் 29-11-2018 வியாழக்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான புஸ்பராசலிங்கம் செல்வமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கெங்காதரம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நித்தியானந்தன்(ஜெர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,
கெளசல்யா, கேசவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மன்மதராஜா, ராதா சிவஞானசுந்தரம், வனிதா சுரேதன், புஸ்பா அமுதசோதி, கிரயா, பத்மராஜன், சுகிர்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசுப்பிரமணியம், கெங்காதேவி, கமலாதேவி, குமாரசாமி, சிறிதரன், யோகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our most heartfelt sympathies for your loss…our thoughts are with you and your family during this difficult time.