1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லலிதா நித்தியானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதம்மா- உன்
நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு வந்து எம்மை
துடி துடிக்க வைக்குதம்மா..
ஒரு வருடம் ஆனாலும் அம்மா ஆறாது
உனது பிரிவுத்துயர் நாம் புலம்புகின்றோம்!
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
உன்னைப்போல் அன்பு கொள்ள யாரும் இல்லையே அம்மா!
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும் அம்மா!
அம்மா! அம்மா!
உன் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
உன் பிரிவால் வாடும்
கணவர்- நித்தியானந்தன்,
பிள்ளைகள்- கெளசல்யா, கேசவன்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our most heartfelt sympathies for your loss…our thoughts are with you and your family during this difficult time.