
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறை சந்நிதியில் இவரது ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக! இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து நிற்கின்றோம்.
தமிழாலயம் ஆகன்
நிர்வாகி, ஆசிரியர்கள் ,மாணவர்கள், பெற்றோர்கள்
Write Tribute
தமிழோடு நிலைத்திருப்பீர்! வாழும் காலம் குறுகியதாயினும் தமிழ் வாழத் துணைகொண்டவராக தமிழ்க் கல்விக் கழகத்தோடவராய் புன்முறுவலோடு இணைந்தே நடந்தார்! பொதுப் பணியாற்றிடும் வேகத்தோடு உடற்பிணி மறந்து...