மரண அறிவித்தல்

Tribute
32
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
முல்லைத்தீவு துணுக்காயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Winterberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லலிதா நவரட்ணம் அவர்கள் 21-12-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கமலாதேவி தம்பதிகளின் செல்ல மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நரேஷ், சோபிகா, கீர்த்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மேரி, செபஸ்ரியன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சாரதா, சுதன், கேசவன், ராகவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஐங்கரன், கிருபாகரி, யாழினி, சங்கீதா ஆகியோரின் பிரியமான மைத்துனியும்,
லியா, இல்வி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
மைறா, ஷிறா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தமிழோடு நிலைத்திருப்பீர்! வாழும் காலம் குறுகியதாயினும் தமிழ் வாழத் துணைகொண்டவராக தமிழ்க் கல்விக் கழகத்தோடவராய் புன்முறுவலோடு இணைந்தே நடந்தார்! பொதுப் பணியாற்றிடும் வேகத்தோடு உடற்பிணி மறந்து...