
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Lalitha Navaratnam
1966 -
2019
லலிதாவின் இழப்புச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவர் பிரிவால் துயருறும் அவர்தம் கணவருக்கும், அன்புப் பிள்ளைகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் லலிதாவின் ஆத்மா இறைநிழலில் இளைப்பாற இறையருள் இறைஞ்சுகின்றேன். ஓம் சாந்தி!!!

Write Tribute
தமிழோடு நிலைத்திருப்பீர்! வாழும் காலம் குறுகியதாயினும் தமிழ் வாழத் துணைகொண்டவராக தமிழ்க் கல்விக் கழகத்தோடவராய் புன்முறுவலோடு இணைந்தே நடந்தார்! பொதுப் பணியாற்றிடும் வேகத்தோடு உடற்பிணி மறந்து...