![](https://cdn.lankasririp.com/memorial/notice/201770/e9b81bea-6875-487e-9a41-fba07e1bc330/22-6229e3e55b07c.webp)
அமரர் லலிதா ஞானலிங்கம்
வயது 62
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Lalitha Gnanalingam
1958 -
2020
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/lamp.png)
கணவனுக்குக் கண்ணொற்றிய இணையாக சேய்களுக்கு தாய்மை கொண்ட கோவிலாக உற்றாரையும் நண்பர்களையும் போற்றிப் பேணியவராக இல்லறத்தில் இனிய நல் இல்லாளாக வழிபாட்டில் விரதத்தோடு திளைத்த பக்தையாக அறுசுவை நாவை விட்டகலா விருந்தோம்பியவராக கல் தேய ஊர்ந்த எறும்பைப் போல உழைப்பாளியாக தமிழை உயிர்மூச்சாக்கிய தமிழச்சியாக காய் கவரா கனிவான கனிமொழியாக மனிதம் உயர்த்திய மானுடமாக மிளிர்ந்த உம் வாழ்வு இங்கு மரணிக்காது என்றும் உயிர்வாழும் ஞானம் ,சிந்துஜா, நிதர்சனுக்கு மீண்டெழ முடியாப் பேரிளப்புத் தான் மீண்டு வரவேண்டுமென்று வேண்டுகின்றோம் அரியம் குடும்பத்தினர் தம்பனை இலண்டன்
Write Tribute
மறக்கமுடியல்ல