4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் லலிதா ஞானலிங்கம்
வயது 62
Tribute
126
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அச்சுவேலி தம்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த லலிதா ஞானலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்பாது
காத்த எங்கள் அன்பு
அன்னையே எங்கள் அனைவரையும்
விட்டுப் பிரிந்தது தான் ஏனோ
மென்மையான உள்ளம் கொண்டு
உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே
நான்கு ஆண்டுகள்
ஆனதம்மா - ஆனால் உங்கள்
நிழல்கள் அழியவில்லை
ஆயிரம் சொந்தங்கள்
இருந்தாலும் உன்னைப்போல்
யாரும் இல்லை அன்னையே
நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
உன்னதமான அன்னையே - உங்கள்
உடல் மட்டும்தான் பிரிந்து
போனது உயிர் எம்முடன்
தான் இருக்கிறது
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் பாசத்திற்கு நாம்
பட்ட கடன் தீராதம்மா
தகவல்:
குடும்பத்தினர்
மறக்கமுடியல்ல