2ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/201770/e9b81bea-6875-487e-9a41-fba07e1bc330/22-6229e3e55b07c.webp)
அமரர் லலிதா ஞானலிங்கம்
வயது 62
Tribute
124
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலி தம்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த லலிதா ஞானலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா,
எல்லோர் வாழ்விலும் நிச்சயம் மரணம்,
ஆயினும் அதற்கேன் உங்களிடம் தனிப்பிரியம்?
மீண்டும் வர மாட்டீர்கள் என்று
யார் சொன்னாலும்
எப்போ வருவீர்கள்
என்று ஏங்கும் பிள்ளைகள்!
உங்கள் சிரித்த முகமும், இனிய பண்பும்
காணத் தவிக்கின்றோம்
வானில் ஒளிரும் நட்சத்திரங்களுக்கு
இடையே
அம்மா, இன்றும்
உங்களைத் தேடித் தேடி........
நாங்கள் எல்லோரும்!
அம்மா!
மீண்டும் மீண்டும் ஒரே கேள்வி!
நீங்கள் எப்போ எம்மிடம் வருவீர்கள்??
இல்லையில்லை, சாத்தியம் இல்லை!!
நாங்கள் எப்போ உங்கள் இடம்
வருவோம்??
தகவல்:
குடும்பத்தினர்
மறக்கமுடியல்ல