அமரர் லலிதா ஞானலிங்கம்
வயது 62
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Lalitha Gnanalingam
1958 -
2020
நான் ஆழ்மனதில் விரும்பி பழகினவர்களில்Gnani அண்ணன் உங்கள் குடும்பமும் ஒன்று அவாவிடம் சாப்பிட்டதை மறக்கஏலாது நகுலன் போடுங்கோ போட்டு சாப்பிடுங்கோ என்று சொன்னது இப்பவும் காதில் நிக்கின்றது!!அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். ஓம் நமசிவாய நேரில் கலந்து கொள்ளமுடியாமைக்கு மனம் வருந்துகின்றேன்.
Write Tribute
மறக்கமுடியல்ல