26ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 07-10-2022
அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மாவிட்டபுரத்தை வதிவிடமாகவும், வவுனிக்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இலட்சுமி செல்லத்துரை அவர்களின் 26ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல ஓடி மறைந்தது அம்மா!
எத்தனை வருடங்கள் சென்றாலும்
உங்களின்
சிரித்த முகமும் அன்பான வார்த்தைகளும்
எங்கள் மனங்களில் நிலைத்து நிற்கின்றது அம்மா!
நாம் ஒன்றாக வாழ்ந்த காலங்கள்
கனவாகி போனாலும்- என்றும்
எங்கள் மனங்களில் உங்கள் நினைவுகள்
நீங்காத நினைவுகளாக
நிலைத்து நிற்கின்றது அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய தினமும் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்