Clicky

பிறப்பு 08 JUN 1940
இறப்பு 06 SEP 2024
அமரர் லக்‌ஷ்மி நித்தியானந்தன் (பொன்னானம்)
வயது 84
அமரர் லக்‌ஷ்மி நித்தியானந்தன் 1940 - 2024 கட்டைப்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Lakshmi Nithyananthan
1940 - 2024

தாயாரின் மறைவுச் செய்தி அறிந்து ஆற்றொண்ணா துயரம் அடைந்தோம். ஆத்மா சிவன் பாதங்களில் இளைப்பாற வேண்டுகிறோம் ???? தாயாரின் மறைவினால் துயரருற்று இருக்கும் கிரி அண்ணா, சூட்டி அக்கா, மகிழினி அக்கா குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Write Tribute