Clicky

தோற்றம் 10 OCT 1923
மறைவு 28 JAN 2021
அமரர் குட்டிப்பிள்ளை கந்தையா
வயது 97
அமரர் குட்டிப்பிள்ளை கந்தையா 1923 - 2021 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Daughter in law 29 JAN 2021 United Kingdom

பெரியப்பாவின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கெடுத்து கொண்டு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி சந்திரபாலன் வசந்தி குடும்பம் லண்டன்.