

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட குட்டிப்பிள்ளை கந்தையா அவர்கள் 28-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கணேசலிங்கம்(கரைச்சிப் பிரதேசசபை உறுப்பினர், ஓய்வுநிலை விவசாய போதனாசிரியர், முன்னாள் கிராம அலுவலர் சிவநகர்), பிரியசாந்தா, காலஞ்சென்ற புவனேந்திரராசா(சிவா- விளையாட்டு அதிகாரி), விக்னேஸ்வரன்(கிருபா- கனடா), மகேஸ்வரன்(கருணா- பிரான்ஸ்), குககுமாரராஜா(குகா- கரைச்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்கமுகாமையாளர், எரிபொருள் நிரப்பு நிலையம்), பிரபாகரன்(பிரபா- மாணிக்க பிள்ளையார் பந்தல் சேவை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கலாதேவி, தர்மநாயகம், கோணேஸ்வரி(இந்தியா ), பவானி(கனடா ), பவா (பிரான்ஸ் ), வித்தியா, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, நாகம்மா, ராமநாதர், நாகலிங்கம், தருமலிங்கம் மயில்வாகனம், பொன்னம்மா, பரமலிங்கம், பராசக்தி, ராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கைலாயபிள்ளை, தெய்வானைப்பிள்ளை, காலஞ்சென்ற நாகேந்திரம், பரமபூபதி(சின்னம்மா), அந்தோனியாபிள்ளை(வாடியக்கா), அன்னக்கிளி, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ரகுநாதர், குணமணி, நல்லையா, தம்பிஐயா(ஓய்வுநிலை தபால் அதிபர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேஷ், ரமேஷ், பிரியா, வித்தியா, யதார்த்திகா, பிரார்த்தன், காலஞ்சென்ற கவியார்த்திகா, நிதார்த்தன், ரதீசியா, ரதீபன், ரதீபா, சங்கீர்த்தனா, ஆதித்தன், பவகரணி, மலரவன், துசானி, பிரவீன் அட்சரா, அகானா, லக்சியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
யகிசன், அபிசன், ஆயீசன், சகேஸ்னா, அனிக்கா, அபினேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று உருத்திரபுரம் மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.