Clicky

பிறப்பு 26 MAY 1925
இறப்பு 04 JUL 2019
அமரர் குட்டியர் நாகமுத்து
Star Metal Crusher & Rice Mill - உரிமையாளர்
வயது 94
அமரர் குட்டியர் நாகமுத்து 1925 - 2019 புன்னாலைக்கட்டுவன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kuttiyar Nagamuthu
1925 - 2019

அன்பின் பெரியப்பா ஆண்டுகள் பல கடந்தாலும் ஆறாது எம் துயரம் . உங்கள் ஆன்மா இறைபாதம் சென்றடைந்து ஆண்டுகள் மூன்று ஆகிறது ஆயினும் உங்களுடன் வாழ்ந்த நீங்காத நினைவலைகள் என்நெஞ்சை கனதியாக்கின்றது . என்றென்றும் உங்கள் அன்பின் மகள் கௌரி. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

Write Tribute