யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டியர் நாகமுத்து அவர்கள் 04-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குட்டியர், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பறுவதம்(பாக்கியம்) அவர்களின் அன்புக் கணவரும்,
வரதராஜன்(கனடா), தயாளன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீரதி, தயாபரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, பொன்னையா, செல்லத்துரை, தம்பிப்பிள்ளை மற்றும் சின்னத்தங்கச்சி(கனடா), செல்வரத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பார்த்தீபன், கஜந்தா, காலஞ்சென்ற அனுஷா மற்றும் பிரவீன், ஜனனி, ரதுஷன், மிதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.