3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 MAY 1925
இறப்பு 04 JUL 2019
அமரர் குட்டியர் நாகமுத்து
Star Metal Crusher & Rice Mill - உரிமையாளர்
வயது 94
அமரர் குட்டியர் நாகமுத்து 1925 - 2019 புன்னாலைக்கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குட்டியர் நாகமுத்து அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
எங்களை வானுயர பெயர் விளங்க வைத்த
 எங்கள் அன்புத் தெய்வமே ஐயா

நீங்கள் இறைவனடி சேர்ந்து மூன்றாண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
 எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
 கண்கள் உங்களை தேடுகின்றன!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்