
அமரர் குருநாதர் பசுபதிப்பிள்ளை
வயது 77

அமரர் குருநாதர் பசுபதிப்பிள்ளை
1945 -
2023
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kurunathar Pasupathipillai
1945 -
2023

ஆலமரமொன்று அடி சாய்ந்ததோ வேரோடி விழுது விட்ட பெரு விருட்சமே எமை பாரோடு தவிக்க விட்டு பாதியிலே போனதேனோ வானத்து நிலவாய் வலம் வந்து அரும்பணியாற்றிய அற்புதமே இப்பிறவியில் அல்ல எப்பிறவியிலும் யாம் காணோம் உமைப் போன்ற அருமருந்தை எம் உயிரான உயிர்ப்பூவே சிதைத்தவன் யார்? அவன் காலனேயாயினு கழுவலேற்றுவோம் கால தேவன் எம் ஊருக்கு உவந்தணித்த உத்தமரே நீரின்றி தவிக்கும் எம் நிலையை பாரும் இனி இப்புவியில் நாம் எப்போ உம் முகம் பார்ப்போம்.ஓம்சாந்தி ஓம்சாந்தி ??
Write Tribute