Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JUN 1945
இறப்பு 13 JAN 2023
அமரர் குருநாதர் பசுபதிப்பிள்ளை
வயது 77
அமரர் குருநாதர் பசுபதிப்பிள்ளை 1945 - 2023 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம், ஜேர்மனி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குருநாதர் பசுபதிப்பிள்ளை அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதர் தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு அன்பு மகனும், காலஞ்சென்ற புங்குடுதீவு கந்தையா(சி.க), சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயலட்சுமி(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரஜனி, சுதர்சினி, சுதர்சன், சுவேந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சண்முகராஜா, மெஞ்ஞானசீலன், ராஜீவி, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெனுக்கா, அபிலேஷ், அஜிலேஷ், றொசானா, றொசானி, கிஷோர், வாசுகன், அகிலன், சபரீஸ், அகரீஸ், கீர்த்தீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், நடேசபிள்ளை, சிவசுப்பிரமணியம், தங்கவடிவேல், நாகேஸ்வரி, இராமுப்பிள்ளை, இலட்சுமணபிள்ளை மற்றும் உமாபதி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியலட்சுமி, கதிர்காமநாதன், பத்மராணி, தர்மலிங்கம் மற்றும் மங்களேஸ்வரி, பரமேஸ்வரி, கிருஷ்ணபிள்ளை, தனலட்சுமி, மங்கையற்கரசி, காலஞ்சென்ற சற்குணநாதன் மற்றும் சிறிகாந்தன், வரதலட்சுமி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சின்னையா, தங்கராஜா மற்றும் புஸ்ப்பமலர், விஜயராணி, கனகலிங்கம் ஆகியோரின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Stream:
18-01-2023:- Click Here
19:01:2023:- Click Here
Live streaming link: Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயலட்சுமி(தேவி) - மனைவி
குகன் - மகன்
சண் - மருமகன்
சீலன் - மருமகன்
சுதர் - மகள்
நந்தன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 12 Feb, 2023