Clicky

பிறப்பு 22 MAY 1933
இறப்பு 01 AUG 2021
அமரர் குணரத்தினம் கார்த்திகேசு
Retired Asst Director of Agriculture , North - East Province , National Consultant UN / FAO - Sri Lanka
வயது 88
அமரர் குணரத்தினம் கார்த்திகேசு 1933 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Navaratnam Raguram 05 AUG 2021 Australia

ஐயாவின் இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஐயாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். ரகுராம் குடும்பம், சிட்னி.