Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAY 1933
இறப்பு 01 AUG 2021
அமரர் குணரத்தினம் கார்த்திகேசு
Retired Asst Director of Agriculture , North - East Province , National Consultant UN / FAO - Sri Lanka
வயது 88
அமரர் குணரத்தினம் கார்த்திகேசு 1933 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் கார்த்திகேசு அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கருணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேகா, சுரேந்திரா, பாலேந்திரா, சத்தியேந்திரா, கஜேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகுமார், நிக்கி, ஹேமலதா, ஹொங், சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, ஞானேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் சிவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவலிங்கம், லீலாநந்தேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, ரெட்ணேஸ்வரி, காலஞ்சென்ற தனலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகலனும்,

Dr சரணியா, ஷோபியா, சரண், ரூபேஷ், ஆதேஷ், சொபியா, ரயன், சனந்தேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIP book ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதிநிகழ்வில் மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும். எனவே RIPBOOK Tributes வழியாகவும் உங்கள் கண்ணீரஞ்சலிகளை செலுத்தலாம். 

Mr Kunaratnam Karthigesu of Sydney Australia peacefully passed away at his residence, surrounded by his loving family on Sunday the 1st of August 2021.

He was the son of Late Karthigesu and Late Rasamma,

Son-in-law of Late Thambipillai and Late Thangaratnam.

Loving husband of Karuneswary.

Father of daughter Surega, sons Surenthira, Balendra, Sathiyendra and Kajendra.

Father-in-law of Sukumar, Nikki, Hemalatha, Hong and Shobana.

Loving brother of Late Maheswary, Gnaneshwary,

Brother-in-law of Late Ponnuthurai and Nadarajah, Late Kamaleswary, Late Maheswary, Sivaneswary, Late Sivalingam, Leelanantheswary, Late Thirunavukarasu, Ratneswary and Late Thanaluxumi.

He was the doting grandfather of Dr. Sharaniya, Shobiya, Sharon, Rubesh, Aadesh, Sophia, Ryan and Sananthesh. 

A memorial service along with religious rituals and cremation will take place on Monday, 9th August 2021 from 9:00AM to 11:45AM (Sydney time) at Magnolia Chapel, Macquarie Park Cemetery and Crematorium, Cnr Delhi and Plassey Roads, North Ryde NSW 2113. The service will be conducted by adhering to the current NSW Covid-19 restrictions, limited to immediate family members.

This notice is provided for all family and friends.

Funeral live streaming link: Click Here 
Pin number : 3365 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுகுமார் - மருமகன்
சுரேந்திரா - மகன்
பாலேந்திரா - மகன்
சத்தியேந்திரா - மகன்
கஜேந்திரா - மகன்