Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 MAY 1933
இறப்பு 01 AUG 2021
அமரர் குணரத்தினம் கார்த்திகேசு
Retired Asst Director of Agriculture , North - East Province , National Consultant UN / FAO - Sri Lanka
வயது 88
அமரர் குணரத்தினம் கார்த்திகேசு 1933 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணரத்தினம் கார்த்திகேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 22-07-2022

ஓராண்டு கடந்து சென்றாலும்
உங்கள் இனிமையான நினைவுகள்
எங்கள் இதயத்தை விட்டு
என்றும் நீங்காமல் உள்ளது...

பாசமிகு அப்பாவே
நேசமுடன் உமை நினைக்க
மறுபிறப்பு உண்டென்றால்
எம்மடியில் வந்து விடுங்கள் அப்பா
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனை வேண்டுகின்றோம்... 

ம்சாந்தி! ஒம்சாந்தி!! ஒம்சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர் (சிட்னி, அவுஸ்திரேலியா)

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 05 Aug, 2021