Clicky

பிறப்பு 22 MAY 1933
இறப்பு 01 AUG 2021
அமரர் குணரத்தினம் கார்த்திகேசு
Retired Asst Director of Agriculture , North - East Province , National Consultant UN / FAO - Sri Lanka
வயது 88
அமரர் குணரத்தினம் கார்த்திகேசு 1933 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் அஞ்சலி அன்பு கணவரை இழந்து தவிக்கும் அக்கா பாசமிகு அப்பாவை மீண்டும் எப்போது பார்ப்போம் என்ன்று ஏங்கி தவிக்கும் சுரேக்கா, சுரேன் பாலன், சத்தி, கஜன் குடும்பத்தினர் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த இரங்கலை வேதனையையோடு தெரிவித்து, அறிவில் சிகரமாக, உதை பந்தாட்ட வீரனாய், சமுகம் போற்றும் நாயகனாய், பாசமிகு குடும்ப தலைவராய், எல்லோருக்கும் ஒரு நல்ல வழிகாட்டீயாய் சீரும், சிறப்புமாய் வாழ்ந்து இறைவன் அடி சேர்ந்த அன்பு அண்ணனின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்
Write Tribute