அமரர் குணநாயகி கணபதிப்பிள்ளை
1930 -
2020
மட்டக்களப்பு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kunanayaki Kanapathippillai
1930 -
2020
அன்பு பெரியன்ரா நீங்கள் இறைவனடியில் சேர்ந்து அவர் காலடியில் இருப்பீர்கள் என்பது எனக்குப் புரியும் யாருக்கும் மனதாலும் தீங்கு நினைக்காத நீங்க அவரடியைத்தான் அடைந்திருப்பீர்கள் உங்கள் நினைவோடு இங்கு உங்கள் இரு மகன்கள் குடும்பமும் நாங்களும் வாழ அங்கிருந்து நீங்கள் ஆசியளிப்பீர்கள் என நம்புகிறேன்
Tribute by
ரதிதேவி இளங்கோவன்
பெறா மகள்
சென்னை
Write Tribute