மட்டக்களப்பு சித்தாண்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குணநாயகி கணபதிப்பிள்ளை அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிராமத்தம்பி உடையார், நேசரெத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சீனித்தம்பி, அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சீனித்தம்பி கணபதிப்பிள்ளை(தலைமை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
லோகிதராஜ்(கனடா), தனுராஜ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கருணையம்மா தம்பிராசா, சீவரத்தினம், Dr. ராசரெத்தினம், செல்வரத்தினம், புவனேஸ்வரி சங்கரநாராயணபிள்ளை, விஜயரத்தினம் மற்றும் மங்கையர்க்கரசி பஞ்சலிங்கம்(பிரித்தானியா), அரியரெத்தினம்(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியலஷ்மி(கனடா), உமாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அகிலா, அனிதா, நிரோஷன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.