Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 29 MAR 1950
விண்ணில் 22 APR 2023
அமரர் குமரேசு சந்திரகோபால் (சம்சா, சித்தப்பு)
வயது 73
அமரர் குமரேசு சந்திரகோபால் 1950 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட குமரேசு சந்திரகோபால் அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமரேசு அமராவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குழந்தைவேலு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சண்முகநாதன், கிருஸ்ணவேணி, கருணாகரன், நவலீலா, தவராசசிங்கம், இந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேகலா(சுவிஸ்), நளினிகாந்த்(பிரான்ஸ்), சசிகலா(பிரான்ஸ்), நிசாந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரன், கலைசெல்வி, மகிழ்பரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புனிதவதி, காலஞ்சென்ற இராமநாதன், நாகேஸ்வரி, வடிவேலு, ஜெயலட்சுமி, அருட்செல்வி மற்றும் காலஞ்சென்ற சிவபாக்கியம், கனகலிங்கம், அன்புமலர், கனகரெத்தினம், அன்னலெட்சுமி, ஜெயமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, ஜெயலெட்சுமி மற்றும் சதாநந்தன், பாக்கியலெட்சுமி, இதயசந்திரன், காலஞ்சென்ற விஜயரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

விதுசனா, மதுசன், மஹிதனா, ஆதர்சன், ஆரத்யா, ஆதிரா, ஆசிகா, வினோஸ்கா, பிரனவ், ஜெய்டன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
94 Rue de la Folie Méricourt,
75011 Paris, France

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

காந்தன் - மகன்
மேகலா - மகள்
மகிழ்பரன் - மருமகன்
சசிகலா - மகள்
கலைசெல்வி - மருமகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 21 May, 2023