Clicky

தோற்றம் 24 FEB 1942
மறைவு 20 MAY 2021
அமரர் குமாரவேலு நவறட்ணம்
Retired Interpreter - High Court, Vavuniya
வயது 79
அமரர் குமாரவேலு நவறட்ணம் 1942 - 2021 தம்பசிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வைரமுத்து யோகநாதன் குடும்பம், அவுஸ்திரேலியா. (யோகா) 19 JUN 2021 Australia

மேற்படி நவரத்தினம் அண்ணனின் மறைவு செய்தியை பார்த்து நாங்கள் மிக்க அதிர்ச்சியும் கவலையும் அடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு அவரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் எல்லோரதும் இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி.

Tributes