Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 FEB 1942
மறைவு 20 MAY 2021
அமரர் குமாரவேலு நவறட்ணம்
Retired Interpreter - High Court, Vavuniya
வயது 79
அமரர் குமாரவேலு நவறட்ணம் 1942 - 2021 தம்பசிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு நவறட்ணம் அவர்கள் 20-05-2021 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு, நித்தியலஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வீரப்பு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெயசீலன், நிர்மலா நந்தன், சுபராஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகிர்தா, பிரியதர்ஷினி, கிருத்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மலேசியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மருமகனும்,

மல்லிகாவதி, காலஞ்சென்ற சோமாவதி, பூவதி, அழகறட்ணம், காலஞ்சென்ற குணறட்ணம், பூமணி, காலஞ்சென்ற தருமறட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தையா, காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மற்றும் செல்லக்குஞ்சு, மோகனா பஞ்சலிங்கம், கங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்திகேயன், நிலவன், அபிலாஷ், ஆகாஷ், கீரன், சஞ்சனா, பிரணவ், அங்கஜன், துர்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சுப்பையா, காலஞ்சென்ற சுப்ரமணியம், கனகராசா, அமிர்தம், காலஞ்சென்ற ராசமணி, காலஞ்சென்ற அன்னலட்சுமி மற்றும் அன்னபூரணி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இளையதம்பி, காலஞ்சென்ற செல்லையா, காலஞ்சென்ற வேலு மற்றும அமரசிங்கம், பசுபதி, சந்திரா, யோகா, இந்திராணி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

மனோகரன், மகேந்திரன், கிருபா, மங்கயற்கரசி, வேணி, பவானி, பாமினி, துளசி, பிரியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விஜி, சசி, சுஜி, தினேஷ், தர்சிகா, மேகலா, கண்ணன், கவிதா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு பி.ப 05.00(Toronto Time)

https://video.ibm.com/channel/s5CHH26bSXz


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சீலன் - மகன்
நந்தன் - மகன்
ராஜன் - மகன்
கிருபா - மருமகன்
கனகராசா - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்