2ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் குமாரசூரியர் தெய்வானைப்பிள்ளை
1948 -
2020
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலை உவர்மலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசூரியர் தெய்வானைப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
கருவறையின் இருட்டில்
வாழ்வதற்குக் கற்றுக் கொடுக்காமல்
காலன் உனை அழைத்துக் கொண்டான் தாயே..
நீ இல்லாமல் வாழ்வதற்கும் கற்றுக் கொள்ளவில்லை..
வாழ்க்கையின் ஆழத்தையும்
புரிந்து கொள்ளவில்லை
இடைநடுவில் நிற்கின்றோம் பேதலித்துப்போய்,
நல்லதோ கெட்டதோ உடனிருந்து ஒப்புவித்தாய்
இன்று ஆற்றுவதற்கும் யாருமில்லை
போற்றுவதற்கும் யாருமில்லை..
ஓடி விட்டதம்மா ஈராண்டுகள்
ஈரேழு ஆண்டுகள் ஆனாலும்- அம்மா
உன் நினைவுகளையும், ஞாபகங்களையும்
மனதிற்குள் மௌனமாய்..
நிலை நிறுத்திஅழுது கொண்டே
உங்கள் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்திகின்றோம்
எல்லாம் வல்ல இறைவனிடம்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்
Heaven gained an angel ✨