
அமரர் குமாரசூரியர் குமாரவேலு
குழந்தை வைத்திய நிபுணர்- Health First Community Health Center- USA, Priority Primary Care- USA, ஸ்தாபகர்- Annai Music- USA, யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவன்- 1982- 83, சிரேஷ்ட மாணவ தலைவன்
வயது 58

அமரர் குமாரசூரியர் குமாரவேலு
1963 -
2021
நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kumarasooriyar Kumaravelu
1963 -
2021

உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைவதாம் நட்பு.......என் நண்பனை இழந்ததால் நான் அனைத்தையும் இழந்து நிற்க்கிறேன்...... வார்த்தைகள் வரவில்லை செயலற்றுப்போனேன்......சென்று வா நண்பா..... இந்த பிறவியில் நான் கண்ட உத்தம நண்பன் நீ..... உன் ஆன்மா சாந்தியடையட்டும்.....என்றும் அன்புடன் உன் நீதி
Write Tribute
Our heartfelt condolences