மரண அறிவித்தல்
பிறப்பு 09 FEB 1963
இறப்பு 26 SEP 2021
வைத்திய கலாநிதி குமாரசூரியர் குமாரவேலு
குழந்தை வைத்திய நிபுணர்- Health First Community Health Center- USA, Priority Primary Care- USA, ஸ்தாபகர்- Annai Music- USA, யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவன்- 1982- 83, சிரேஷ்ட மாணவ தலைவன்
வயது 58
வைத்திய கலாநிதி குமாரசூரியர் குமாரவேலு 1963 - 2021 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஐக்கிய அமெரிக்கா Tennessee ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட Dr. குமாரசூரியர் குமாரவேலு MD, அவர்கள் 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இ. சரவணமுத்து உடையார்(நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோயில் ஆதீனகர்த்தாக்கள்) முத்துப்பிள்ளை தம்பதிகள், கந்தசாமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி ச. குமாரவேலு மகேஸ்வரி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், ஜோர்ச் பேர்சில், காலஞ்சென்ற மற்றில்டா பேர்சில்(கிறனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

எலிசபெத் குமாரவேலு(வைத்தியசாலை பொறுப்பாளர், Health First Community Center) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மகேசன், ஆனந், திவ்யா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவானந்தன்(பொறியியலாளர், கனடா), சச்சிதானந்தன்(முன்னாள் உதவி முகாமையாளர் BOC, லண்டன்), வைத்திய கலாநிதி குகானந்தன், சரவணபவானந்தன்(முன்னாள் கோட்டக் கல்வி பணிப்பாளர், வேலணை), சிவபாதம்(முன்னாள் விவசாய மேற்பார்வையாளர், லண்டன்), இராஜேஸ்வரன் (MRICS, CCE, ஐக்கிய அமெரிக்கா), கைலாசநாதன்(முன்னாள் வரி அறவீட்டு உத்தியோகத்தர், பிரான்ஸ்), ஞானபூரணி(முன்னாள் போதனாசிரியர் தையல் பயிற்சி நிலையம்), கேதாரபூரணி(முன்னாள் ஆசிரியை- ஞான இல்லம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சறோஜினிதேவி(கனடா), பரிமளா(இளைப்பாறிய நீதிமன்ற உத்தியோகத்தர், லண்டன்), ஜெயமலர், நாகரத்தினம்(ஓய்வுநிலை அதிபர், மண்கும்பான்), ரூபராணி(லண்டன்), ஜெயகௌரி(ஐக்கிய அமெரிக்கா), நகுலேஸ்வரி(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(பொறியியலாளர், லங்கா சீமெந்து கூட்டுத்தாபனம்), ஞானகாந்தன்(ஓய்வுநிலை அதிபர்- கொக்குவில் இந்துக் கல்லூரி), கரோல் பேர்சில்(கிறனடா), இவோன் பேர்சில்(கிறனடா), பிரான்சிஸ் பேர்சில்(கிறனடா)  ஆகியோரின் அருமை மைத்துனரும்,

வித்தியசுமங்கலை, நிவேதிதா, நிராகுலன், பவதாரணி, மதுசூதனன், லக்‌ஷாயினி, நிஷாந்தி, காயத்திரி, அபர்ணா , ஐசித்ரா, ஜனித்ரா, கிரிஷாந், சாரித்ரா, சாயித்ரா, சிவரஞ்சிகா, பரசுதரன், நிரூபிகா, சயந்தன், திவாகர், கேசினி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

பிரியந்தினி, மதுரந்தினி, சுகப்பிரதா, சுகவரதா, சிவானுஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பைக் காண: https://www.facebook.com/PrinceGamble1951?_rdr

It is with profound sadness and heavy heart the family shares the passing away of Dr. Kumarasooriyar Kumaravelu MD, aged 58, on 26th September 2021.

Dr. Kumar, a board certified pediatrician, was a medical director at Priority Primary Care LLC and with Health First CHC in Kentucky, USA. Formerly of Blanchfield Army Community Hospital, Fort Campbell KY, Bell Clinic, Elkton KY and Cabell Platt Medical Center, Henderson KY.

He was born in Nainativu, Sri Lanka and lived in Jaffna, Sri Lanka and Clarksville, Tennessee. Dr. Kumar attended Jaffna Hindu College (1982 A/L), graduated from St. George’s University in Grenada, West Indies and completed his Pediatrics residency at one of the leading children’s hospitals in the United States, the University of Medicine and Dentistry of New Jersey.

Dr. Kumar was the beloved son of late Mr. S. Kumaravelu & late Mrs. Maheswari and loving son in law of Mr. Lloyd George Purcell & late Mrs. Matilda Purcell.

He is survived by his beloved wife Elizabeth Kumaravelu, precious children Mahesan, Anand and Divya.

Ever loving and adored brother of Sivanandan, Satchithananthan, Kuganananthan, Saravanapavananthan, Sivapatham, Rajeswaran, Kailasanathan, Gnanapoorani and Ketharapoorani.

Ever loving brother in law of Sarojinidevi, Parimala, Jeyamalar, Nagarathinam, Rooparani, Jeyagowri, Naguleswari, Sritharan, Gnanakanthan, Carol Purcell, Yvonne Purcell and Francis Purcell.

This notice is provided for all family and friends.

Live streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Elizabeth - மனைவி
சிவானந்தன் - சகோதரன்
சச்சிதானந்தன் - சகோதரன்
குகனானந்தன் - சகோதரன்
சரவணபவானந்தன் - சகோதரன்
சிவபாதம் - சகோதரன்
இராஜேஸ்வரன் - சகோதரன்
கைலாசநாதன் - சகோதரன்
ஞானபூரணி - சகோதரி
கேதாரபூரணி - சகோதரி