Clicky

பிறப்பு 09 FEB 1963
இறப்பு 26 SEP 2021
அமரர் குமாரசூரியர் குமாரவேலு
குழந்தை வைத்திய நிபுணர்- Health First Community Health Center- USA, Priority Primary Care- USA, ஸ்தாபகர்- Annai Music- USA, யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவன்- 1982- 83, சிரேஷ்ட மாணவ தலைவன்
வயது 58
அமரர் குமாரசூரியர் குமாரவேலு 1963 - 2021 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ampigai Vijayadurai 06 OCT 2021 United Kingdom

தந்தையின் அவதாரம் பெற்றன்னையின் கண்மணியே பாசத்தின் கரைவிளக்கு பார்வைக்கோர் சூரியரே அறிவிற்கோர் ஆள்காட்டி அகத்தியரின் தமிழ்மகனே பாடல்களின் அரங்கம் இயல் இசைகளின் இருப்பிடமே அன்பு மனைவியின் மாதங்கம் பிள்ளைகளின் களிப்பிடமே உயர் சோதர்களின் சொத்து பாச சோதரிகளின் கடல் முத்தே உறவினரின் ஒளிவிளக்கு இந்து கல்லூரியின் இதயமே முன் மருத்துவரின் மகமை மருத்துவமே தொழிலானாய் சிம்மக் குரலோனே சிரித்த முகத்தோனே நயினையின் நல் மகனே உன் சேதி கேட்டு அகிலமே கலங்குதடா அன்னை நாகபூரணி அருகிருப்பாள் ஆன்மா சாந்தி பெற வணங்கிடுவோம் அந்த அன்னை தனை அன்பு புவன சித்தப்பா சித்தி குடும்பத்தினர்