Clicky

பிறப்பு 09 FEB 1963
இறப்பு 26 SEP 2021
அமரர் குமாரசூரியர் குமாரவேலு
குழந்தை வைத்திய நிபுணர்- Health First Community Health Center- USA, Priority Primary Care- USA, ஸ்தாபகர்- Annai Music- USA, யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவன்- 1982- 83, சிரேஷ்ட மாணவ தலைவன்
வயது 58
அமரர் குமாரசூரியர் குமாரவேலு 1963 - 2021 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
09 FEB 1963 - 26 SEP 2021
Late Kumarasooriyar Kumaravelu
மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி இறைவனடி சேர்ந்த செய்தி மிகவும் பேரதிச்சியாக இருக்கிறது மனம் நம்ப மறுக்கின்றது வைத்தியத்துறை மட்டுமல்ல தமிழ் மீதும் சைவசமயத்தின் மீதும் அளவற்ற ஆளுமைகொண்டவர் அவரின் தமிழ் வரிகளில் பல பாடல்கள் நயினை நாகபூசணி தாயார் மீதும் நல்லைக்கந்தன் மீதும் தானே பல இறுவெட்டுக்களை வெளியிட்டிருந்தார் அந்த பாடல் பதிவுகள் சென்னையில் நடைபெற்ற போது அடியேனும் இருந்த நினைவுகள் மறக்க முடியாது அன்னாரின் ஆத்மா நயினை தாயாரின் பாத கமலங்களில் இளைப்பாற இறையருளினை வேண்டி அவரை இழந்து தவிக்கும் அவர்தம் கும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன் ஓம் சாந்தி இ .யோகேந்திரன் ,நோர்வே
Write Tribute