Our deepest sympathies to the bereaved family members.
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்,
!!nlvI!kqV!nl -e Yl sif
Our Deepest condolences .... Krishnar family - Vairavar kovilady vathiry.
இறைவனிடமிருந்து வந்தோம் இறைவனிடமே செல்கிறோம் என்பதாகும். யாரேனும் இறந்துவிட்டால் குர்ஆனின் இவ்வரிகளைக் கூறியாறுதல் சொல்லுதல் வழக்கம்.
கண்ணீர் அஞ்சலிகள் ஐயா !!! கனத்த இதயத்துடன் நம் கண்ணீர் அஞ்சலிகளை - தங்களுக்கு காணிக்கையாக்குகின்றோம் ஐயா ... நெஞ்சில் உறுதிகொண்டு நேர்மை வழியில் நின்று - வாழ்வின் துன்ப துயரங்களை...
Our deepest condolences to your family - Ramakrishnan Family & Perasiriyan Family
அன்பினால் அரவணைத்து,வளமான வாழ்விற்கு,வழிஅமைத்து ,ஆறாத்துயர் தந்து மீளாத்துயில் கொண்ட அன்புத் தந்தைக்கு எம் அனைவரதும் கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரைப் பிரிந்து வாடும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த...
I was saddened to hear that your father passed away. My thoughts are with you and your family.
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
Our deepest sympathies to the bereaved family members.