மரண அறிவித்தல்

Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வதிரி மணியாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி செல்வரட்ணம் அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுமாரன், சதிஸ்குமாரன், சர்மிளா, நிசாந்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உசாதேவி, அபிராமி, ஜொனி சங்கர், திவிசாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகராசா, செல்வராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சஜீரா, ஷயன், சபினா, ஏயிசாய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathies to the bereaved family members.