அமரர் குமாரசாமி பரராசசிங்கம்
(செல்வம்)
வட-கிழக்கு மாகாணங்களுக்கான ஓய்வுபெற்ற வேலைப் பரிசோதகர்(inspector of works)
வயது 91
அமரர் குமாரசாமி பரராசசிங்கம்
1929 -
2020
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kumarasamy Pararajasingam
1929 -
2020
என் உயிர் அப்பா.....! ஓன்றுமே சொல்லிக்கொள்ளாமல் அமைதியாக சென்று விட்டீர்களே அப்பா! உங்கள் அருகிலிருந்து இறுதியாத்திரையில் கலந்துகொள்ளமுடியாது தவிக்கின்றேன் அப்பா!.உங்களோடு ஓன்றாக இருந்த காலங்கள் அவை என் வாழ்நாளின் பொற்காலங்கள் அப்பா.என்றுமே உங்கள் நினைவு சுமந்து,வான்வழியாக பிரியாவிடைதருகின்றேன்.அப்பா..விண்ணுலகத்தில் அம்மாவுடன் இணைந்து எங்களை வழிநடத்துங்கள்.ஓம் சாந்தி!!! என்றும் உங்கள் அன்புமகன், டிலீபா.
Write Tribute
நல்லதையே நினைத்து, நல்லதையே புரிந்து, எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்னும் நல்மனத்துடன் என்றும் வாழ்ந்த எங்கள் ஆருயிர்த் தந்தை! எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காகி, நிறைவான தன் வாழ்வை...