கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kulasingam Pirabalan
1982 -
2019
நன்பா பாசத்திற்கு பன்பிற்கு பனிவிற்கு நோ்மைக்கு அர்த்தம் என்றால் அது நிதான் நன்பா ஏன் எங்களை விட்டு பிரிந்தாய் அன்பான மனைவி பாசமான சகோதரர்கள் நல்ல நன்பர்கன் இருக்கும் போது ஏன் நனபா எங்களை விட்டு பிரிந்தாய் நி இறந்த செய்தி கேட்டவுடன் அது பொய்யாய் இருக்ககாத என்று நினைத்தேன் ஆனால் என்ன செய்வது. உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் Rip
Write Tribute
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.அவர் தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.