
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kulasingam Pirabalan
1982 -
2019

நன்பா நி இறந்த செய்தி கேட்டதும் என் இதயம் ஒரு கனம் நின்று விட்டது . ஏன் பாலன் என்ற உன் பெயரில் என் பெயர் இருக்கின்றபடியினாலா? .இல்லை இல்லை உன் அன்பு .பாசத்தை தந்து விட்டு எங்கு சென்றாய்.அம்பி அம்பி என்று நி அழைக்கும் உன் குரல் என் காதில் ஒலித்துக்கொணடிருக்கின்றது உன் பிரிவில் இருந்து என்னால் மீளமுடியவில்லை தோழா .உன் அன்பான மனைவி பாசமான சகோதரர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன் என்ன செய்வது உன் ஆத்மா சாந்தி அடைய நானும் எனது குடும்பமும் இறைவனை பிராத்திக்கின்றோம் Rip
Write Tribute
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.அவர் தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.