
பிறப்பு
01 MAR 1985
இறப்பு
17 FEB 2021
அமரர் குலசிங்கம் குலப்பிரதாபன்
வயது 35

அமரர் குலசிங்கம் குலப்பிரதாபன்
1985 -
2021
நயினாதீவு, Sri Lanka
Sri Lanka
-
01 MAR 1985 - 17 FEB 2021 (35 வயது)
-
பிறந்த இடம் : நயினாதீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka பரிஸ், France லியோன், France
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kulasingam Kulaprathaban
1985 -
2021

என் அன்பு த் தம்பிக்கு, உன் அண்ணன் நீண்ட கவலையுடன் வடிக்கும் கண்ணீர் அஞ்சலி. உன் இல்லற வாழ்வு நல்லறமாகுமுன் அவசரமாய் இறைவனடி சென்றதேனோ? உன் திருமணம் காண விழைந்தேன், வாய்க்கவில்லை உன் பெறாமகனைக் காட்ட முயர்ந்தேன், முடியவில்லை உன் சுகத்தையறிய நினைத்தேன், நடக்கவில்லை இன்று மனமார வாழ்த்திய கைகள் மார்பிலடித்துக்கொள்ளும் வேளையில், உன் இறுதி நிகழ்வை காண விடாத வாழ்வை எண்ணி அழுகிறேன் எனினும் உன் அண்ணன் நினைவுகள் உன்னை சுற்றியே உன் ஆத்ம சாந்திக்கு பிராக்தனை செய்யுமே!
Tribute by
Vasan
Anna
England
Write Tribute
Summary
-
நயினாதீவு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 19 Feb, 2021
நன்றி நவிலல்
Fri, 19 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 17 Feb, 2022