Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 MAR 1985
இறப்பு 17 FEB 2021
அமரர் குலசிங்கம் குலப்பிரதாபன்
வயது 35
அமரர் குலசிங்கம் குலப்பிரதாபன் 1985 - 2021 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Paris, Lyon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குலசிங்கம் குலப்பிரதாபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 08-03-2022

வாடா மலராய் எம் சோலையில் பூத்த மலர்தனை
காலன் கிள்ளி எடுத்து ஆண்டு ஒன்றானதோ?
ஆண்டு பல ஓடினும் எம் மனங்களில் மாலையாக
 நிறைந்து மணம் வீசிக் கொண்டே இருப்பீர்கள் ஐயா!

எங்கள் செல்வமே கண்ணை விட்டு மறைந்தாலும்
எம் நெஞ்சை விட்டு மறைவதில்லை
கண் முன்னே வருவாய் ஐயா
கதறுகின்றோம் உன் நினைவாய்!

உனது ஆத்மா சாந்தி பெற்று
அன்னை நாகபூசணி அம்பாளின் பாதக் கமலங்களில்
உறைந்திருக்க அம்பாளை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி!!!


தகவல்: செல்லத்துரை குலசிங்கம் குடும்பத்தினர்(நயினாதீவு, கொழும்பு) மற்றும் மகாலெட்சுமி ஜெயராசா குடும்பத்தினர்(புங்குடுதீவு/ பிரான்ஸ்)