
பிறப்பு
01 MAR 1985
இறப்பு
17 FEB 2021
அமரர் குலசிங்கம் குலப்பிரதாபன்
வயது 35

அமரர் குலசிங்கம் குலப்பிரதாபன்
1985 -
2021
நயினாதீவு, Sri Lanka
Sri Lanka
-
01 MAR 1985 - 17 FEB 2021 (35 வயது)
-
பிறந்த இடம் : நயினாதீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka பரிஸ், France லியோன், France
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசமுடன் பழகிய நண்பா
பாதி வழியில் எம்மை விட்டு
பரலோகம் சென்ற செய்தி கேட்டு
பரிதவித்து நிற்கின்றேன் !
பொய் செய்தி என எண்ணி
பொழுதெல்லாம் தவிக்கின்றேன் , உன்
பொன் சிரிப்பும் , நற்குணமும்
பொல்லாதவனையும் அரவனைத்தய் !!
கொடிய நோய் உன்னை வாட்டிய போதும்
கொடியில் மலர்ந்த மலரை போலானாய்
கொடுங்கோலன் வந்துன்னை
கொன்றதன் மாயமென்ன ??
?உன் ஆத்மா இறை பாதமடைய இன் இரு
கரம் கூப்பி இறைஞ்சுகின்றேன் ???. அன்பு மறவா நண்பன் ??
? ஸ்ரெலின் டேவிட் ??....,
Stalin
Friend
?? France
Write Tribute
Summary
-
நயினாதீவு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 19 Feb, 2021
நன்றி நவிலல்
Fri, 19 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 17 Feb, 2022