Clicky

பிறப்பு 22 DEC 1967
இறப்பு 24 AUG 2020
அமரர் குலசேகரம் ஜெயகாந்தன்
மென் பொறியியலாளர்
வயது 52
அமரர் குலசேகரம் ஜெயகாந்தன் 1967 - 2020 காரைநகர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பல்கலை சகா,உன் நம்பிக்கைக்குரிய நண்பன் "சண்" 28 AUG 2020 Singapore

என்னருமை நண்பா... எதையும் நின்று நிதானித்து அவசரப்படாமல் செய்யும் உனக்கு.... ஏன் இதில் மட்டும் அவசரம்..... இல்லை...இல்லை..நீ அவசரப்பட்டிருக்க மாட்டாய்.... நிதானிக்கவிட்டால் நீ சுதாகரித்து விடுவாய் என்பதால்.... சட்டென்று கவர்ந்து சென்றார்கள்..... திடீர் மறைவு செய்தி கேட்டு... துடித்துவிட்டோம்...துவண்டுபோனோம்....சோர்ந்துபோபோனோம்... நொருங்கிப்போனோம்... இன்று நீ இல்லை என்பதை நம்பவும் முடியவில்லை... ஏற்கவும் முடியவில்லை.... நடந்ததை கனவாக்கி எழுந்து வா நண்பா.... கனத்த இதயத்துடன் காத்திருக்கிறோம்

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 29 Aug, 2020
நன்றி நவிலல் Wed, 23 Sep, 2020