மரண அறிவித்தல்

அமரர் குலசேகரம் ஜெயகாந்தன்
மென் பொறியியலாளர்
வயது 52
Tribute
65
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம் ஜெயகாந்தன் அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குலசேகரம், தங்கம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற அருளையா, குலமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுவேக்கா, சங்கவி, விஷாகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவானி(அவுஸ்திரேலியா), ஜெயராஜ்(லண்டன்), சாந்தினி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவகன்(அவுஸ்திரேலியா), சிந்துஜா(லண்டன்), Dr. அருந்தவநாதன்(லண்டன்), சிவகுமார்(இலங்கை), செல்வதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்