
அமரர் குலசேகரம் ஜெயகாந்தன்
மென் பொறியியலாளர்
வயது 52
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kulasekaram Jeyakanthan
1967 -
2020

அதிகாலையில் ஒரு மரணசெய்தி , எனது ஊரானே JK, நண்பா ஜெயகாந்தன் இப்படி ஆகுமென்று எவர் நினைத்தார்.. நிஜம் என்பதை மனம் இன்னும் மறுக்கிறது.. இந்துவின் மைந்தனே, உனது நட்பு , பேச்சு திறமை ஊரே வியந்து போனது , இப்படி விரைவாய் விதி நம்மை பிரிக்கும் என்பது காலத்தின் கணிப்பு என்று என்னை என்னால் , எங்களால் தேற்றிட திராணியில்லை , பிரதாபனுக்கு பிறகு நீ முதல்என்பதை மரணத்திலும் நிரூபித்தாய்.. உன் நினைவுகளே உன் நட்பின் வலிமையை எங்களுக்கு வலியுறுத்துகிறது.. நாம் நட்பால் இணைந்தோம் மகிழ்தோம்.. இப்போது மரணம் பாரபட்சம் பாராமல் பிரித்துத் தின்றது.. நினைவுகளின் நெருடல் நெருஞ்சியாய் தைக்கிறது.. என் வலி தீர வழி சொல்ல- உனது பிரிவால் அவலபடும் ஊரான்.
Write Tribute