அமரர் குலசேகரம் ஜெயகாந்தன்
மென் பொறியியலாளர்
வயது 52
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர். இன்முகத்தோடு உபசரிப்பவர். சிட்னி யாழ்இந்து பழையமாணவர் சங்கத்திற்கு சிறந்த தலைமைத்துவத்தை தந்தவர். அன்னாரின் பிரிவால் துயருரும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.அவரது ஆத்ம சாந்திக்காக பிரார்திப்போமாக. ஓம்சாந்தி.
சி. சிறீக்குமார்
Write Tribute